மே மாதத்தில் நடத்த வேண்டிய, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்பதவி உயர்வு கலந்தாய்வு, விரைவில் !
மே மாதத்தில் நடத்த வேண்டிய, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு
கலந்தாய்வை நடத்தவும், 450 உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், இதுவரை,கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.மேலும் தொடர ....