கல்விக்குரலின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2014
அன்புசால் ஆசிரியர் தோழமைகளே கல்விக்குரல் முதலாம் ஆண்டு நிறைவு செய்து இரண்டாம் ஆண்டினில் காலடிஎடுத்து வைப்பது முற்றிலும் உங்களின் மேலான ஆதரவால் மட்டுமே.இதுவரை 122000 பார்வையாளர்களை கடந்து செல்வது பெருமைக்குரிய நிகழ்வாகும்.இவ்வாண்டு நீங்கள் அனைத்து வளங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்தும் கல்விக்குரல் .....