தற்போது பட்டதாரி ஆசிரியரில் இருந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியராக இன்று 28.12.2013 பதவி உயர்வு பெறுபவர்களில் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 2014 ஆண்டு ஊதிய உயர்வாக இருக்கும்.இவர்கள் இம்மாத கடைசிலோ ஜெனவரி முதல் வாரத்திலோ பணியில் சேர்வார்கள் எனில் அவர்கள் (OPTION) கொடுத்து 3% ஐ ஆண்டு ஊதிய உயர்விற்கு பிறகு பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு பெற்றால் 3%+3%=6% கிடைக்கும் இது ஒரு Incentive பெற்றமைக்கு சமம்.ஆனால் அதுவரை தரவூதிய வித்யாசமான ரூ 200 பெற்றுகொள்ளலாம்.அதேசயம் பணியில் சேர்ந்தவுடன் 3%பெற்றால் அவர்களது ஆண்டு ஊதிய உயர்வு ஏப்ரலில் இருந்து ஜெனவரிக்கு மாறிவிடும் ஆகையால் (OPTION) கொடுத்து ஏப்ரலில் பெற்றால் சற்று கூடுதலாக கிடைக்கும.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
PROMOTION COUNSELING
ஏப்ரல் மாதத்தில் ஆண்டு ஊதிய உயர்வு பெரும் ஆசிரியர்கள் இன்று 28.12.2013 பதவி உயர்வு பெற்று இருந்தால் ஊதியம் மாற்றம் குறித்து விளக்கம் :
ஏப்ரல் மாதத்தில் ஆண்டு ஊதிய உயர்வு பெரும் ஆசிரியர்கள் இன்று 28.12.2013 பதவி உயர்வு பெற்று இருந்தால் ஊதியம் மாற்றம் குறித்து விளக்கம் :
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022