பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ள வீடியோ, ஆடியோ கற்பிக்கும் முறைக்காகஆசிரியர்களின் கற்பித்தல் முறை சி.டி.,களில் பதிவு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 31 December 2013

பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ள வீடியோ, ஆடியோ கற்பிக்கும் முறைக்காகஆசிரியர்களின் கற்பித்தல் முறை சி.டி.,களில் பதிவு:

அரசு பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ்2 வகுப்பில் சிறப்பாக அவற்றின் மூலம் மற்ற பள்ளி மாணர்களுக்கு கற்பிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர்களிடம் இருந்து, வீடியோ,ஆடியோ கட்சி பதிவுகளை கல்வித்துறை கோரி உள்ளது.

                இதில் பதிவு செய்யப்படும் காட்சிகள் எந்த காலத்திலும் பயன்படுத்தும் விதமாகவும், மற்ற ஆசிரியர்கள் தங்களது கற்றல் கற்பித்தல் திறனை மேம்படுத்தி கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும்.

             தனிமனிதன், நிறுவனம், சாதி, மதம் சார்ந்ததாக இருக்க கூடாது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவற்றை ஜன., 10க்குள் அனுப்பி வைக்க வேண்டுமென, கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் நிகழ்வுகளை, சி.டி.,களில் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

  1. muộn cùng ước ao mùi vị cùng tồn tại. Thực lực của hắn tại đấu khí trên đại lục cùng Cổ Nguyên tương đương, hiện tại, người sau cũng trước hắn một, đến hai Tinh Đấu đế, tự mình nhưng còn đang một Tinh Đấu đế trung kỳ đỉnh cùng hậu kỳ bồi hồi bất định!
    dongtam
    game mu
    http://nhatroso.net/
    http://nhatroso.com/
    nhạc sàn
    tư vấn luật
    dịch vụ thành lập công ty trọn gói
    công ty luật
    tổng đài tư vấn pháp luật
    thành lập công ty
    http://we-cooking.com/
    chém gió
    trung tâm ngoại ngữ
    Hắn là Thái Hư cổ Long Nhất tộc lão Long Hoàng, tu luyện thiên phú tuyệt hảo, nếu không phải đương sơ một thời lòng tham, vào đà xá cổ đế động phủ, mệt nhọc mấy vạn năm, thế nhưng thực lực của hắn tuyệt đối có thể nói là Đấu Thánh trong nhất đỉnh tồn tại, thế nhưng cùng Tiêu Viêm so với, hắn một cái kia dự định, Tiêu Viêm là yêu nghiệt, điều không phải người bình thường, không thể đối lập, sở dĩ hắn tựu đem đối lập đối tượng chuyển hoán đến Cổ Nguyên trên người, hiện tại Cổ Nguyên đều tại đột phá một Tinh Đấu đế, tấn cấp hai Tinh Đấu đế, tự mình nhưng còn đang một Tinh Đấu đế bồi hồi, nói là trong lòng một có một chút nhi tìm cách, kia không thể nghi ngờ là gạt người!

    Bất quá, ước ao về ước ao, lập tức, Khôn Chúc cũng là đề cao cảnh giác, vi Cổ Nguyên tấn cấp

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H