யு.ஜி.சி., நடத்தும் நெட் தேர்வு சென்னையில் 13 மையங்களில் வரும் 29ம் தேதி நடக்கிறது.
பல்கலைக்கழக மானியக் குழு - யு.ஜி.சி., சார்பில் விரிவுரையாளர்களுக்கான,
"நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட் - நெட்" தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை,
மே மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இந்தாண்டிற்கான தேர்வு,
இம்மாதம், 29ம் தேதி, நாடு முழுவதும் நடக்கிறது.







