“நெட்” தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்:
ஆன்லைன் ஹால்டிக்கெட்டை www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் ஹால்டிக்கெட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் தெளிவாக இல்லாவிட்டால். அத்தகைய விண்ணப்பதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்ப டங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைஆகியவற்றை தேர்வு மையத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று சி.எஸ்.ஐ.ஆர். அறிவித்துள்ளது.








