SSLC பொதுத்தேர்வு மார்ச் 2014 பள்ளி தேர்வர்கள் விபரங்கள் அடங்கிய பெயர் பட்டியல் தயாரித்தல் விபரம் :
மார்ச் 2014 SSLC பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் (Nominal Roll) www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் 23-12-2013 முதல் 27.12.2013 வரை பதிவேற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அந்தந்த பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள (NTS EXAM)க்கு வழங்கப்பட்டுள்ள மற்றும் +2 விற்கு பயன்படுத்திய USER ID/ PASSWORD ஐ பயன்படுத்தி மார்ச் 2014 SSLC தேர்விற்கு தேர்வர்களின் விபரங்களை ONLINE ல் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.மேலும் இப்பணியை 27.12.2013 அன்றுடன் முடிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது .







