(26.01.2014) 65 ஆவது
குடியரசு தினவழா அரசு மேல்நிலைப்பள்ளி ஆறகழூரில் (சேலம் மாவட்டம்) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது..
தமிழ்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. தலைமை ஆசிரியர் திரு. தேவராஜன் அவர்கள் கொடி
ஏற்றினார். மாணவர்க்கள் கொடி பாட்டு பாடிநார்கள்.
கட்டுரை போட்டியும் பேச்சு போட்டியும் நடத்தப்பட்டன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தலைமைஆசிரியர், முன்னாள்
ஆசிரியர் திரு ரங்கசாமி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்கள். தலைமைஆசிரியர்
குடியரசு தினம் பற்றிய உரை நிகழ்த்தினார்.
உதவி தலைமைஆசிரியர் தரு ராஜேந்திரன் பகத்சிங் பற்றி உரை நிகழ்த்தினார். நாட்டு
வாழ்த்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
SCHOOL EVENTS
சேலம் மாவட்டம் ஆறகழூர் அரசு மேல்நிலைப்பள்ளி - 65 வது குடியரசு தின கொண்டாட்டங்கள் (26.01.2014)







