அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வது எப்படி? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 31 January 2014

அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வது எப்படி?

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்.
கடைசியாக கடந்த 2013 ஜூலை  முதல் 80 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 10 சதவீதம் அதிகரித்து தற்போது 90 சதவீதமாக இரு அரசு ஊழியர்களும் பெற்று வருகின்றனர். இனி 2014 ஜனவரி மாத அடிப்படையில் அகவிலைப் படியை அறிவிக்க வேண்டும்.
இதன்படி இம்மாத இறுதியில், நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் அடிப்படையில், மத்திய அரசு 10 அல்லது 11 சதவீத அகவிலைப்படியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தொகையை  ஜனவரி  முதல் நிலுவையாக வைத்து வழங்கும். இதையடுத்து மாநில அரசும் அகவிலைப்படி உயர்வை  மார்ச்சில்  அறிவித்து, ஏப்ரலில்  3 மாத நிலுவையுடன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
அகவிலைப்படி கணக்கீடு எப்படி:

ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் அரசு அறிவிக்கும் அகவிலைப்படி கணிசமான தொகையாக கிடைக்கிறது. இதை நிர்ணயிப்பதற்கென ஒரு பார்முலா உள்ளது. அதனடிப்படையில் கணக்கிட்டு 6 மாதங்களுக்கு ஒருமுறை அடிப்படை சம்பளம் வழங்குகின்றனர். கடந்த 12 மாதத்தில், தேசிய அளவிலான நுகர்வோர் விலைப்புள்ளியின் சராசரியை கணக்கிட்டு, அதில் 115.76 என்ற நிர்ணயிக்கப்பட்ட ஒரு எண்ணை கழிக்கின்றனர். அதில் கிடைக்கும் எண்ணை 100 ஆல் பெருக்குவர். அத்தொகையை மீண்டும் 115.76ஆல் வகுப்பர். இதையே, அகவிலை படியாக கணக்கிடுகின்றனர். இதுவே அகவிலைப்படி கணக்கிடும் முறை.

Month All India Index % of increase
Nov-08 148 21.44
Dec-08 147 22.38
Jan-09 148 23.39
Feb-09 148 24.32
Mar-09 148 25.12
Apr-09 150 25.98
May-09 151 26.84
Jun-09 153 27.78
July-09 160 29
Aug-09 162 30.23
Sep-09 163 31.45
Oct-09 165 32.67
Nov-09 168 34.11
Dec-09 169 35.7
Jan-10 172 37.43
Feb-10 170 39.01
Mar-10 170 40.59
Apr-10 170 42.03
May-10 172 43.54
Jun-10 174 45.06
July-10 178 46.35
Aug-10 178 47.50
Sep-10 179 48.66
Oct-10 181 49.81
Nov-10 182 50.81
Dec-10 185 51.97
Jan-11 188 53.12
Feb-11 185 54.20
Mar-11 185 55.28
Apr-11 186 56.43
May-11 187 57.51
Jun-11 189 58.59
Jul-11 193 59.67
Aug-11 194 60.82
Sep-11 197 62.12
Oct-11 198 63.34
Nov-11 199 64.56
Dec-11 197 65.43
Jan-12 198 66.15
Feb-12 199 67.16
Mar-12 201 68.31
Apr-12 205 69.68
May-12 206 71.04
Jun-12 208 72.41
Jul-12 212 73.78
Aug-12 214 75.22
Sep-12 215 76.51
Oct-12 217 77.88
Nov-12 218 79.25
Dec-12 219 80.83
Jan-13 221 82.49
Feb-13 223 84.22
Mar-13 224 85.87
Apr-13 226 87.38
May-13 228 88.97
Jun-13 231 90.62
Jul-13 235 92.28
Aug-13 237 93.94
Sep-13 238 95.59

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H