கணித திறனை மேம்படுத்தும் வகையில் கணித
பாடப்பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு பயிலும் மாணவ
மாணவவிகளுக்கு MTTS கோடைகால பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தகுதியும்
விருப்பமும்ற உள்ள மாணவர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியின் பெயர்: Mathematics Training and Talemt Search Programme
இப்பயிற்சி மூன்று நிலைகளில் வேறுபட்ட மூன்று
பகுதிகளில் நடைபெறுகிறது. இப்பயிற்சிக்கான நிலைகள் பற்றிய
விவரங்கள்...இணையதளத்தில்பார்க்கலாம்.பயிற்சிக்கான விண்ணப்பப் படிவம்,
பயிற்சி பற்றிய முழு விவரங்களுக்கு www.mtts.org.in என்ற இணையதளத்தைப்
பார்க்கவும்.
பயிற்சிக்கான விண்ணப்பிக்க பிப்.,22 கடைசி நாளாகும். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...