*மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.சீனிவாசன் அவர்கள் சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
*உசிலம்ப்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் பணி மாறுதல் மூலம் சிவகங்கை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
*காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி.லேடி அவர்களை மதுரை மாநகராட்சி மாவட்டக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.







