
கள்ளக்குறிச்சி AKT பள்ளி அரங்கத்தில் வசந்தம்
TET பயிற்சி மையத்தின் இரண்டாம் ஆண்டு வகுப்பு தொடங்கியது. வகுப்புகளை
தொடங்கி வைத்து உரையாற்றினார் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகத்தின் B.Ed. பாடத்திட்டக் குழு உறுப்பினர் பேராசிரியர்
முனைவர். திரு. அ. மீனாட்சி சுந்தரம் அவர்கள்.காலை 10 மணிமுதல் மாலை 5மணிவரை பேராசிரியரின் Psychology வகுப்பு நடைபெற்றது.Admission நடைபெறுகிறது விரைந்து சேர்வீர்!வெற்றி நிச்சயம்.தொடர்புக்கு:9944177387,7871505588,9043710774







