Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
PROMOTION COUNSELING
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: தொலைதூரத்தில் கிடைத்ததால் வேலையில் சேர பலர் தயக்கம் :
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: தொலைதூரத்தில் கிடைத்ததால் வேலையில் சேர பலர் தயக்கம் :
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி
உயர்வு அளிக்கும் கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது. பலருக்கு தொலைதூர
மாவட்டங்களில் பணி கிடைத்ததால் பதவி உயர்வை வேண்டாம் என பலர்
எழுதிக்கொடுத்து சென்றனர். அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில்
பணியாற்றும் 600 இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்களாக பதவி
உயர்வு அளிக்கும் கலந்தாய்வு நேற்று நடந்தது.
தமிழகத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முன்னிலையில் ஆன்லைன் மூலம் காலை 10 மணிக்கு தொடங்கியது.
நெல்லை மாவட்டத்தில் 42 பேருக்கு மாநில அளவில்
உள்ள காலி பணி இடங்கள் தெரிவிக்கப்பட்டு பதவி உயர்வு சான்றுகள்
அளிக்கப்பட்டன. பலருக்கு கடலூர், வேலூர் என தொலைதூர மாவட்டங்களில் பணியிடம்
கிடைத்தது. இதனால் பெண் ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் பதவி உயர்வு வேண்டாம் என
எழுதி கொடுத்தனர். இவ்வாறு எழுதிக்கொடுத்தவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு
பதவி உயர்வு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இது போல் 2012ஆம் ஆண்டு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் தேர்வில்
பங்கேற்று நீதிமன்ற உத்தரவு பெற்ற 105 பேருக்கு நேற்று பிற்பகல் ஆன்லைனில்
கலந்தாய்வு நடத்தப்பட்டது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








