மாநிலம் முழுவதும் வரும் கல்வியாண்டில் புதிதாக துவங்கவேண்டிய ஆரம்பப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தவேண்டிய பள்ளிகளின் விபரங்களை உடனடியாக தொடக்க கல்வி இயக்குநர்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


மாநிலம் முழுவதும் வரும் கல்வியாண்டில் புதிதாக துவங்கவேண்டிய ஆரம்பப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தவேண்டிய பள்ளிகளின் விபரங்களை உடனடியாக தொடக்க கல்வி இயக்குநர்:

மாநிலம் முழுவதும் வரும் கல்வியாண்டில் புதிதாக துவங்கவேண்டிய ஆரம்பப்பள்ளிகள்நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தவேண்டிய பள்ளிகளின் விபரங்களை உடனடியாக தொடக்க கல்வி இயக்குநர்அலுவலகத்துக்கு அனுப்ப மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும்அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் மூலம் புதிய பள்ளிகள் துவக்கப்படுவதுடன்ஆரம்ப பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அறிவிக்கப்படும். வரும் கல்வியாண்டில்தரம் உயர்த்தவேண்டிய பள்ளிகள் சார்ந்த தகவல் சேகரிப்பு பணிகள் மாநிலம் முழுவதும் துவங்கியுள்ளது.

பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கைஇடவசதிவகுப்பறைகள் எண்ணிக்கைமைதான வசதிஆசிரியர்கள் எண்ணிக்கை போன்றவற்றை ஆய்வு செய்து தகுதியான பள்ளிகள் பட்டியல் தேர்வு செய்யப்படவுள்ளது.

கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) காந்திமதி கூறுகையில், ''தரம் உயர்த்தப்பபடவேண்டிய பள்ளி

களாக பள்ளிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும்புதிதாக துவங்கவேண்டிய தொடக்க பள்ளிகள் சார்ந்த பணிகள் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம் நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில்இதுசார்ந்த பட்டியல் தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்,'' என்றார் 

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H