Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பாராளுமன்ற தேர்தல் எதிரொலியாக குரூப்–1, குரூப்–2 தேர்வு தள்ளிவைப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏப்ரல்
26–ந் தேதி நடத்த இருந்த குரூப்–1 தேர்வை ஜூலை 20–ந் தேதிக்கு
தள்ளிவைத்துள்ளது. அதுபோல மே மாதம் 18–ந் தேதி நடத்த இருந்த குரூப்–2 ஏ
தேர்வு, தேர்தல் காரணமாக ஜூன் 29–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக
உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப்–1, குரூப்–2, குரூப்–2 ஏ, குரூப்–4 ஆகிய
தேர்வுகளை தேர்வாணையம் நடத்தி வருகிறது. குரூப்–2 ஏ தேர்வு என்பது
நேர்முகத்தேர்வு அல்லாத குரூப்–2 தேர்வாகும்.
குரூப்–1 தேர்வு ஏப்ரல் 26–ந் தேதி நடைபெறுவதாக
இருந்தது. அது தேர்தல் காரணமாக ஜூலை 20–ந் தேதிக்கு
தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதுபோல மே மாதம் 18–ந் தேதி குரூப்–2 ஏ தேர்வு
நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது
ஆனால் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே
16–ந் தேதி நடைபெறுவதால், அதைத் தொடர்ந்து மே 18–ந் தேதி நடைபெறுவதாக
இருந்த குரூப்–2 ஏ தேர்வு ஜூன் மாதம் 29–ந் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வி.ஷோபனா
தெரிவித்துள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








