Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இந்திய கடல் பகுதியில் கிடக்கிறதா ? மலேசிய விமான உடைந்த பாகங்கள் ?
இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில், விமானத்தின் உடைந்த பாகங்கள் போல் தோற்றமளிக்கும் இரண்டு பொருட்களை ஆஸ்திரேலியாவின் செயற்கை கோள்கள் கண்டுபிடித்துள்ளன. இவை, கடந்த 8ம் தேதி 239 பயணிகளுடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆய்வு துவக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 நாட்களாக 40 க்கும் மேற்பட்ட நாடுகளால் தேடப்பட்டு வரும் மலேசிய விமானம் எம்.எச்.370, என்ன ஆனது என்பதை அறிந்து கொள்ள உலகமே காத்திருக்கிறது. இந்நிலையில், மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் போல் உள்ள பொருட்கள் இந்திய கடல் ஒட்டிய பகுதியில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆஸி., பிரதமர் டோனி அப்போட் கூறியுள்ளார்.செயற்கைகோள் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளதாகவும், இது குறித்த முழு தகவல்கள் மலேசிய நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், ஆஸி., தரப்பில் சிறப்பு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சில பொருட்கள் மிதப்பதாகவும், அவை மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஆஸி., பிரதமர் டோனி அபோர்ட் கூறி உள்ளார்.
தற்போது, ஆஸ்திரேலியாவின் 4 விமானங்களும், கடற்படை கப்பல்களும் குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன. இருப்பினும், குறைவான வெளிச்சம் காரணமாக, செயற்கைகோள் மூலம் கண்டறியப்பட்ட பொருட்களை தேடும் பணி கடினமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் ஆஸி.,க்கு அருகே விமானத்தின் உடைந்த பாகங்கள் கிடப்பதாக தெரிய வந்துள்ளது. மலேசிய விசாரணை அதிகாரிகளும் மாயமான விமானம் தொடர்பாக புதிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் நாங்கள் விசாரித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா உறுதி: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமான மர்மத்தை அமெரிக்கா கண்டுபிடிக்காமல் விடாது என, அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'விமானத்தை தேடும் பணிக்கு அமெரிக்கா முன்னுரிமை கொடுத்துள்ளது. அமெரிக்காவின் எப்.பி.ஐ., உள்ளிட்ட அனைத்து புலனாய்வு அமைப்புக்களும் விமானத்தை தேடும் பணியிலும், அதற்கான காரணத்தை அறியும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பரந்து விரிந்த பகுதியில் இந்த தேடுதல் பணி நடப்பதால், தாமதம் ஏற்பட்டுள்ளது,' என்றார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








