Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
வங்கிகளிலிருந்து கடன் பெறும் இளைஞர்கள் எண்ணிக்கை உயர்வு :
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவுமும்பைவங்கிகள்
மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறும் இளைஞர்கள் எண்ணிக்கை
அதிகரித்து வருவதாக ‘சிபில்’ எனப்படும் கடன் தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள
புள்ளி விவரம் வாயிலாக தெரிய வந்துள்ளது.வேலைவாய்ப்புகடந்த
2008-ஆம் ஆண்டில் புதிதாக கடன் பெற விண்ணப்பித்தவர்களில் 30 வயதிற்கும்
குறைவான இளைஞர்கள் எண்ணிக்கை 7 சதவீதமாக இருந்தது.
இது, தற்போது 25
சதவீதமாக உயர்ந்துள்ளது. பொருளாதார மந்தநிலையால் வேலைவாய்ப்பு சற்று
குறைந்துள்ள நிலையில், கடன் பெறும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது
பொருளியல் வல்லுனர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.கடந்த
2008-09-ஆம் நிதி ஆண்டிற்கு முன்பு வரையிலான மூன்று ஆண்டுகளில் நாட்டின்
பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. தற்போது வளர்ச்சி 5
சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளது.மக்கள் தொகைஇந்திய
மக்கள் தொகையில் 15 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை
அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. கடன் வாங்குபவர்களில் 40 வயதிற்கும்
குறைவானவர்கள் எண்ணிக்கை அளவு 50 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக
உயர்ந்துள்ளது.பொருளாதார வளர்ச்சி குறைந்து, தொழில்துறை மந்தமாக
உள்ளது. இதன் காரணமாக திட்டங்களை செயல்படுத்துவதற்காக வங்கிகளிலிருந்து
நிறுவனங்கள் பெறும் கடன் குறைந்துள்ளது. எனவே, வங்கிகளுக்கு வருவாயை
அதிகரிப்பது ஒரு சவாலாக உள்ளது. இதன் காரணமாக வங்கிகள் தனிநபர் கடன்
உள்ளிட்ட சில்லறை கடனை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகின்றன என்று சிபில் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு கடந்த 2000-ஆம்
ஆண்டில் உருவாக்கப்பட்டது. கடன் வாங்கியவர்கள் அதனை உரிய காலத்திற்குள்
ஒழுங்காக செலுத்துகின்றார்களா என்பது போன்ற விவரங்களை இந்த அமைப்பு
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தெரிவிக்கின்றன. Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








