Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஜுன் 11 முதல் ஆசிரியர் பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு:
இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கான தேர்வு அட்டவணை
வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன்
வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
தொடக்கக் கல்வி பட்டய படிப்பில் 2-ம் ஆண்டு
மாணவர்க ளுக்கான தேர்வு ஜூன் 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரையும்,
முதலாவது ஆண்டு மாணவர் களுக்கு ஜூன் 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரையும்
நடைபெறும். தேர்வுகள் தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை
நடைபெறும். தேர்வுக்கால அட்டவணை வருமாறு: இரண்டாம் ஆண்டு ஜூன் 11 (புதன்)
இந்திய கல்வி முறை ஜூன் 12 (வியாழன்) கற்றலை எளிதாக்குதலும்,
மேம்படுத்துதலும்-2 ஜூன் 13 (வெள்ளி) மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு,
உருது, மலையாளம்)-2, இளஞ்சிறார் கல்வி-2 ஜூன் 14 (சனி) ஆங்கில
மொழிக்கல்வி-2 ஜூன் 16 (திங்கள்) கணித வியல் கல்வி-2 ஜூன் 17 (செவ்வாய்)
அறிவியல் கல்வி-2 ஜூன் 18 (புதன்) சமூக அறிவியல் கல்வி-2 முதலாம் ஆண்டு
ஜூன் 20 (வெள்ளி) கற்கும் குழந்தை ஜூன் 21 (சனி) கற்றலை எளிதாக்குதலும்,
மேம்படுத் துதலும்-1 ஜூன் 23 (திங்கள்) மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு,
உருது, மலையாளம்)-1, இளஞ்சிறார் கல்வி-1 ஜூன் 24 (செவ்வாய்) ஆங்கில
மொழிக்கல்வி-1 ஜூன் 25 (புதன்) கணிதவியல் கல்வி-1 ஜூன் 26 (வியாழன்)
அறிவியல் கல்வி-1 ஜூன் 27 (வெள்ளி) சமூக அறிவியல் கல்வி-1 இவ்வாறு அதில்
கூறப்பட்டுள் ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








