நாகை
மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது.
இங்கு 21 மாணவிகள், 16 மாணவர்கள் உட்பட 37 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதி
இருந்தனர். இதில் 100% தேர்ச்சி பெற்றனர்.2009ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக
தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில் பிளஸ் 2வில் இயற்பியல், ஆங்கிலம், தமிழ்
ஆகிய 3 பாட பிரிவுகளுக்கு மட்டுமே முதுகலை ஆசிரியர்கள் பணியில் இருந்தனர்.
மற்ற பாடங்களுக்கு 10ம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர்
கழகம் மூலம் வெளியில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து பாடம் நடத்தினர். 3
பாட பிரிவுகளுக்கு ஆசிரியர் இல்லாத நிலையிலும், மாணவ, மாணவிகள் தாங்களே
முயற்சி செய்து படித்து 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
வேதாரண்யம் தாலுகாவில் ஆசிரியர்கள் இல்லாத பள்ளி 100% தேர்ச்சி:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |