10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் தமிழை
முதன்மை பாடமாக எடுத்துப் படித்தவர்களில் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து
19 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.
அவர்களின் பெயர்கள் மற்றும் ஊர்
1. ஆர். அக்ஷயா - தருமபுரி
2. டி.என். பகிரா பானு - சேரன்மாதேவி
3. ஏ. தீப்தி - தருமபுரி
4. ஏ. தீப்தி - தருமபுரி
5. எஸ். காவியா - கிருஷ்ணகிரி
6. ஆர். கயல்விழி - தருமபுரி
7. என். கீர்த்திகா - கள்ளக்குறிச்சி
8. மகேஷ்லகிரு - பட்டுக்கோட்டை
9. பி. மெய்விழி - தருமபுரி
10. பி.கே. ரேவதி அபர்ணா - தருமபுரி
11. ஏ. சஞ்சனா - மேலூர்
12. எஸ்.இ. சந்தியா - தருமபுரி
13. பி.எஸ். சந்தியா - தூத்துக்குடி
14. எம். ஷரோன் கரிஷ்மா - அருப்புக்கோட்டை
15. ஆர். ஸ்ரீவந்தனா - தருமபுரி
16. ஆர். ஸ்ரீரத்தினமணி - விருதுநகர்
17. எம். சுப்ரிதா - தென்காசி
18. எஸ். வர்ஷினி - திருப்பூர்
19. ஜி. கிருத்திகா - தருமபுரி








