Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணை வெளியீடு:
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 மற்றும்
பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில், தேர்ச்சி பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட
பாடத்தை, உடனடியாக எழுதி, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியை தொடர, உடனடி
தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ் 2 உடனடி தேர்வு, ஜூன், 18ம் தேதி
முதல், 30ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு, ஜூன், 23ம்
தேதி மதல், 30ம் தேதி வரையிலும் நடக்கும்.இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தேர்வு அட்டவணை விவரம்:நாள் பாடம் பிளஸ் 2
ஜூன் 18 மொழி முதல் தாள்
ஜூன் 19 மொழி இரண்டாம் தாள்
ஜூன் 20 ஆங்கிலம் முதல் தாள்
ஜூன் 21 ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜூன் 23 இயற்பியல், பொருளியல்
ஜூன் 24 கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி
ஜூன் 25 வணிகவியல், புவியியல், "ஹோம் சயின்ஸ்'
ஜூன் 26 வேதியியல், கணக்குப்பதிவியல்
ஜூன் 27 உயிரியல், வரலாறு, தாவரவியல்,
வணிகக் கணிதம்
ஜூன் 28 கம்ப்யூட்டர் சயின்ஸ்,
"பயோ-கெமிஸ்ட்ரி'
ஜூன் 30 தொழிற்பாட தேர்வுகள், அரசியல்
அறிவியல், புள்ளியியல்
பத்தாம் வகுப்பு
ஜூன் 23 மொழி முதல் தாள்
ஜூன் 24 மொழி இரண்டாம் தாள்
ஜூன் 25 ஆங்கிலம் முதல் தாள்
ஜூன் 26 ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜூன் 27 கணிதம்
ஜூன் 28 அறிவியல்
ஜூன் 30 சமூக அறிவியல்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








