Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
ANNAUNIVERSITY NEWS
கடந்த ஆண்டு பொறியியல் கட் -ஆப் மார்க் எவ்வளவு?- கல்லூரி, பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியாக வெளியீடு:
கடந்த ஆண்டு பொறியியல் கட் -ஆப் மார்க் எவ்வளவு?- கல்லூரி, பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியாக வெளியீடு:
கடந்தாண்டு பொறியியல் கட்- ஆப் மார்க் பட்டியலை கல் லூரிகள், பாடப்பிரிவுகள், இடஒதுக் கீடு வாரியாக அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் சேருவ தற்கு மே 3-ம் தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற் பனையாகி இருக்கின்றன. பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை மே 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கிடையே, பிளஸ்-2 தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளி யானது.
இதில், பொறியியல் படிப்புக்கான கணிதம், இயற் பியல், வேதியியல் பாடங்களில் 8,285 பேர் 200-க்கு 200 மதிப் பெண் எடுத்துள்ளனர். இதன் காரணமாக இந்த ஆண்டு பொறி யியல் படிப்புக்கான கட் ஆப் மார்க் அதிகரிக்கும் என்று கல்வி யாளர்கள் கருத்து தெரிவித்துள் ளனர்.
கடந்த ஆண்டு கட்- ஆப் மார்க்
இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகளின் வசதிக் காக அண்ணா பல்கலைக் கழகம்,கடந்த ஆண்டு கட்- ஆப் மார்க் விவரங்களை இணைய தளத்தில் www.annauniv.edu வெளியிட்டுள்ளது.இதில், கல்லூரிகள், பாடப் பிரிவுகள், இடஒதுக்கீடு வாரி யான கட் -ஆப் விவரங் களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இதன்மூலம், இந்த ஆண்டு எவ்வளவு கட்- ஆப் மார்க் வரும் என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடியும்.Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








