இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு வைத்த பின்பே, உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு வைத்த பின்பே, உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல்:

தமிழகத்தில் செயல்படும்பள்ளிகளில் உபரியாக உள்ளஆசிரியர்களின் பட்டியல்தலைமை அதிகாரிகளிடம்சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுஇடமாறுதல்பதவிஉயர்வு கலந்தாய்வுமுன்பு உபரி ஆசிரியர்களுக்கானகலந்தாய்வு நடத்தப்படுமோஎன்ற கலக்கம் ஆசிரியர்கள் மத்தியில்வலுத்துள்ளது.


ஒவ்வொருஆண்டும் மே இறுதியில் தொடக்கநடுநிலைஉயர்மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துஆசிரியர்களுக்கும் பொது இடமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டுஜூன் மாதம் புதிய பள்ளிகளில்பணியல் சேர்வது வழக்கம்ஆனால்இக்கல்வியாண்டிற்கானகலந்தாய்வு குறித்து எவ்வித தகவல்களும் இதுவரைவெளியிடப்படவில்லை.இந்நிலையில்அரசு தொடக்க மற்றும்நடுநிலைப்பள்ளிகளில், 2013 செப்., 1ல்பள்ளிகளின் மொத்தமாணவர்கள் எண்ணிக்கையின் படி உபரியாக உள்ள இடைநிலைமற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் இறுதி பட்டியல்தயார்செய்யப்பட்டுசமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 1:35 என்ற விகிதாசாரத்தின்அடிப்படையில்உபரி ஆசிரியர்கள் கணக்கிடப்பட்டுள்ளனர்.

உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு என்பதுஒவ்வொருபள்ளியிலும்பாடவாரியாக கூடுதலாக உள்ள ஆசிரியர்கள்கணக்கிடப்பட்டுஒன்றியம் விட்டு ஒன்றியம்மாவட்டம் விட்டுமாவட்டம் மாற்றப்படுவர். 99 சதவீத ஆசிரியர்களுக்கு,இக்கலந்தாய்வின்படிகட்டாய மாறுதல்வழங்கப்படுகிறது.இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வுவைத்த பின்பேஉபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வுநடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில்வலுத்துள்ளதுஇடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல்உபரிஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடத்துவதற்குஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.மேலும்ஆசிரியர்தகுதித் தேர்வின் வாயிலாக, 12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படஉள்ளதாக அறிவித்து விட்டுஉபரி ஆசிரியர்கள் கணக்கிடுவதுமுரண்பாடுகளுடன் உள்ளதாகஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறுகையில், ''இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுகலந்தாய்வு நடந்த பின்பள்ளிகளில் பல இடங்கள் காலியாகும்.அதன்பின்ஒவ்வொரு பள்ளியிலும்உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கைகுறைவாகவே இருக்கும்அதை விடுத்துஉபரி என்ற பெயரில்பிறமாவட்டங்களுக்கும்ஒன்றியங்களுக்கும் ஆசிரியர்களை பந்தாடுவதுஏற்புடையதல்லமேலும், 2013 ஆக., 1ன் படி உபரி ஆசிரியர்கள்பட்டியல் கணக்கிட்டுள்ளனர்அதை விடுத்துஇடமாறுதல்,பதவிஉயர்வு கலந்தாய்வு நடத்திய பின், 2014 ஆக., 1ன் படி உபரிஆசிரியர் பட்டியல் தயார் செய்தால்ஆசிரியர்களுக்கு சிரமங்களோ,கலந்தாய்வில் முறைகேடுகளோ இருக்காது,'' என்றார்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H