Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி?
இதற்கு பிறப்புச் சான்றிதழ் இணைக்க வேண்டும். ஒருவேளைபிறப்புச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில் உள்ளூர் மருத்துவர்ஒருவரிடம் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க வேண்டும்.நீதிமன்றத்தின்தீர்ப்பு நகலை வைத்து பள்ளி/ கல்லூரி மாற்றுச் சான்றிதழ்,மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றில் மாற்றக் கோரிவிண்ணப்பிக்கலாம்.
எங்கே விண்ணப்பிப்பது?
பள்ளி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள அந்தந்தப்பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும்.கல்லூரி மாற்றுச் சான்றிதழில்திருத்தம் மேற்கொள்ள அந்தந்தப் பல்கலைக்கழகத்தில்விண்ணப்பிக்க வேண்டும்.
பத்தாம் / பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிறந்ததேதி திருத்தம் செய்ய அரசு தேர்வுத்துறை இயக்குநரகத்துக்குஅனைத்து சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரிGovernment of Tamil NaduDirectorate of Government ExaminationDPI Complex, College Road, Chennai – 600 006Telephone: +91-44- (0), 28272088Email: dge@tn.nic.in
கட்டணம் மற்றும் மேலும் விவரங்களுக்கு http://dge.tn.gov.in/ என்றதளத்தைப் பார்க்கவும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








