விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்து கள்ளக்குறிச்சி மாணவி சாதனை படைத்துள்ளார்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்து கள்ளக்குறிச்சி மாணவி சாதனை படைத்துள்ளார்:

விழுப்புரம் மாவட்ட அளவில் அரசுப் பள்ளியில் முதலிடம் பெற்ற அரசினர் உயர்நிலைப் பள்ளி-பைத்தந்துறை மாணவி அஞ்சு-493 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.இவரை உருவாக்கிய இப்பள்ளியின் தலைமை ஆசிரியர்:பச்சமுத்து எம்.எஸ்சி.எம்.எட்,எம்.பில் . அவர்களையும் மற்றும் அனைத்து ஆசிரியர் ஆசிரியைகளையும் கல்விக்குரல் மனதார பாராட்டுகிறது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நடந்தது. தேர்வு முடிவுகள் நேற்று வெளி யிடப்பட்டன. விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத் தனது அலுவலகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ் பெற்று கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத் தில் மொத்தம் 45,232 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 37,391 பேர் தேர்ச்சி பெற்றனர். 7,841 பேர் தோல்வி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 82.66 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.67 சதவீதம் கூடுதல் தேர்ச்சி ஆகும்.
499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவிலும், மாவட்ட அளவில் முதலிடத்தை கள்ளக்குறிச்சி அருகே எடுத்தவாய்நத்தம் வான்மதி மெட்ரிக் பள்ளி மாணவி கீர்த்திகா பிடித்துள்ளார். 498 மதிப்பெண்கள் பெற்று கள்ளக்குறிச்சி ஏ.கே.டி மெட்ரிக் பள்ளி மாணவி ஐஸ்வர்யா, அதே பள்ளியைச் சேர்ந்த ஹேமா, விழுப்புரம் தூய இருதயமேல்நிலைப் பள்ளி மாணவி மதுமிதா, அம்மையகரம் ஜீவன் மெட்ரிக் பள்ளி மாணவி மலர்மதி, நீலமங்கலம் ஏ.கே.டி அகாடமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முகமதுஉமர் பாஷா, சுஸ்மிதா ஆகிய 6 பேர் மாநிலம், மாவட்ட அளவில் இரண்டாமிடத்தை பிடித்துள்ளனர்.
497 மதிப்பெண்கள் பெற்று தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப் பள்ளி மாணவி அபிநயா, செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கள் அக்ஷயா, தீபிகா, விழுப்புரம் ராமக்கிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவன் நிரஞ்சன், வடக்கநந்தல் வான்மதி மெட்ரிக் பள்ளி ரமணிகுமார், நீலமங்கலம் ஏ.கே.டி அகாடமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ரூபனா, சதீஷ்குமார், முண்டியம் பாக்கம் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவி வினோதினி ஆகிய 8 பேர் மாநில, மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் சின்ன சேலம் அருகே பைத்தந்துறை   அரசுப்பள்ளியைச் சேர்ந்த அஞ்சு என்ற மாணவி 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். வெங்கந்தூர் அரசுப்பள்ளி மாணவன் விமல் 492 மதிப்பெண்கள் பெற்று 2மிடமும், சிறுவந்தாடு அரசுப்பள்ளி மாணவி கவிதா, விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி தென்றல், சங்கரா புரம் அரசுப் பள்ளி மாண வர் முக்கியோத் ஆகியோர் 491 மதிப் பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர்.
நகராட்சிப் பள்ளிகளில் விழுப்புரம் காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவன் குணசேகரன் 486 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். அதே பள்ளியைச் சேர்ந்த பரத் குமார் 480 மதிப்பெண்கள் பெற்று 2மிடம் பிடித்தார். பூந்தோட்டம் நகராட்சிப் பள்ளி மாணவி வான்மதி 465 மதிப்பெண்கள் பிடித்து மூன்றாமிடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை கலெக்டர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆகியோர் பாராட்டினர்.
மேலும் திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 18,164 பேரில் 14,909 பேர் தேர்ச்சி பெற்று 82.07 சதவீதமும், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 13,595 பேரில் 11,334 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 83.37 ஆகும்.
தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H