Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
TNPSC
TNPSC - DEPARTMENTAL EXAM - தேர்வில் குளறுபடி .....28.5.2014 FN,THE ACCOUNTS TEST FOR EXECUTIVE OFFICERS - 117 - தாளில் கொடுக்கப்பட்ட VI கணக்கு கேள்வியில் குளறு படி.25 மதிப்பெண் வழங்க கோரிக்கை:
TNPSC - DEPARTMENTAL EXAM - தேர்வில் குளறுபடி .....28.5.2014 FN,THE ACCOUNTS TEST FOR EXECUTIVE OFFICERS - 117 - தாளில் கொடுக்கப்பட்ட VI கணக்கு கேள்வியில் குளறு படி.25 மதிப்பெண் வழங்க கோரிக்கை:
VI வது
கேள்வியில் கேட்கப்பட்ட கேள்வியில் தமிழ் வழியில் SPECIAL ALLOWANCE - Rs 1000 ஆனது
கொடுக்கப்படவில்லை ஆனால் ஆங்கிலத்தில் SPECIAL ALLOWANCE - Rs 1000 என்றுகொடுக்கபட்டிருந்தது.
இது குறித்து கேள்வி
எழுப்பியதற்கு ......அந்த SUPERVISORS களுக்கு எதுவும் தெரியவில்லை
பிறகு அவர்களில் சிலர் ஆங்கிலத்தில் கொடுத்த
வினாத்தாள் தான் சரியானது என்றும்
அதில் குறிப்பிட்டுள்ளது படி போடவும் என்று
அவர்களில் சிலர் கூறினர் ஒரு
சில தேர்வு மையங்களில் தமிழ் வழியில் எழுதுபவர்கள்
அந்த கேள்வியில் குறிப்பிட்டுள்ளது படி
விடை அளிக்குமாறு அவர்களை அறிவுறுத்தியதாக
நமக்கு தகவல் கிடைத்துள்ளது ..............
இது குறித்து TNPSC - முறையான அறிவிப்பு வெளியிட்டு
அந்த தேர்வில் தமிழ் வழியில் எழுதிய
அரசு ஊழியர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க
வேண்டும் என்பதே எல்லோரது கோரிக்கையாக
உள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022