Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
2014 TNGOVT HOLIDAY LIST
புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் அட்டவணை வெளியீடு: 210 நாட்கள் வேலை நாட்கள் அறிவிப்பு...
புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் அட்டவணை வெளியீடு: 210 நாட்கள் வேலை நாட்கள் அறிவிப்பு...
2014-15ம் கல்வியாண்டிற்கான பள்ளிகளின் வேலை
மற்றும் விடுமுறை நாட்கள், தேர்வு தேதிகள் குறித்த அதிகாரபூர்வ பட்டியலை
கல்வித்துறை வெளியிட்டுள்ளது.ஒவ்வொரு கல்வியாண்டும் ஜூனில் தொடங்கி
ஏப்ரல் வரை நடைபெறும். இந்த கல்வியாண்டில் ஒவ்வொரு மாதமும் வகுப்புகள்
நடைபெற வேண்டிய நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் அனைத்து தேர்வுகள்
உள்ளிட்டவை குறித்த அட்டவணை குறிப்பை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்த
கல்வியாண்டில் 210 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல்
தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 220 நாட்கள் பள்ளியின் வேலை
நாட்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11ம் வகுப்புக்கு ஜூன் 16ம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன. 10 முதல் பிளஸ்
2 வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டு தேர்வும், 6 முதல் 9ம் வகுப்பு வரை
உள்ள மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு செப்டம்பர் 17ம் தேதி தொடங்குகிறது.
இதேபோல் அரை யாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வு டிச.12ம் தேதி
தொடங்குகிறது. ஆண்டு இறுதித் தேர்வு மற்றும் 3ம் வகுப்பு தேர்வுகள் 2015
ஏப்.10ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு
ஏப்.25ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 2015 ஆண்டு மே 1ம் தேதி முதல் கோடை
விடுமுறை தொடங்குகிறது. இதுபோல் கல்வி வளர்ச்சி நாள், பல்வேறு போட்டிகள்,
அறிவியல் கண்காட்சி, பெற்றோர் ஆசிரியர் கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்த
வேண்டிய தினங்கள் குறித்து இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டில் டிசம்பர் மாதம் குறைந்தபட்சம் 17 வேலை நாட்களும், ஜனவரி
மாதம் 18 நாட்கள் குறைந்த பட்ச வேலை நாட்களாக உள்ளன. இதுபோல்
ஆண்டுத்தேர்வு நடைபெறும் ஏப்ரல் மாதம் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு 13
நாட்கள் மட்டும் வேலை நாட்களாக உள்ளன.
இந்த அட்டவணைப்படி அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கூடங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








