Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக 530 பேருக்கு பதவி உயர்வு:
பள்ளிக்கல்வித்துறையில்
நாளை நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி
உயர்வு கலந்தாய்வில் மொத்தம் 530 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது;
பதவி உயர்வு பெற உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை (பாடவாரியாக) வெளியீடுஇதுகுறித்து
பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் சார்பில் அளித்த
அறிக்கையில், 2014-15ம் கல்வியாண்டின் பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை
ஆசிரியர் பதவியிலிருந்துபட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை பின்வருமாறு:தமிழ் : 171,ஆங்கிலம் : 42 ,கணிதம் : 81,அறிவியல் : 155 (ஆனால் அறிவியல் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் மொத்தம் 42 பேர்கள் உள்ளனர்),சமூக அறிவியல் : 81,மொத்தம் : 530 இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது என அச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








