Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
NET & UGC NEWS
புதுவையில் 6 மையங்களில் யுஜிசி&நெட் தேர்வு 29ம்தேதி நடக்கிறது 4,984 பேர் எழுதுகின்றனர்:
புதுவையில் 6 மையங்களில் யுஜிசி&நெட் தேர்வு 29ம்தேதி நடக்கிறது 4,984 பேர் எழுதுகின்றனர்:
துவையில் 6 துணை மையங்களில் வரும் 29ம் தேதி யுஜிசி&நெட் தேர்வு நடக்கிறது. 4,984 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.புதுவையில்
யுஜிசி&நெட் தேர்வை நடத்தும் பொறுப்பை புதுச்சேரி பல்கலைக்கழகம்
ஏற்றுள்ளது. அதன்படி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, பெத்தி செமினார்
மேல்நிலைப் பள்ளி, இதயா கல்லூரி, போப் ஜான்பால் கல்வியியல் கல்லூரி,
ஆச்சார்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சாரதா கங்காதரன் கலை
கல்லூரி ஆகிய 6 துணை மையங்களில் வரும் 29ம் தேதி யுஜிசி &நெட் தேர்வு
நடக்கிறது.
3 தாள்கள் கொண்ட இத்தேர்வை
4,984 மாணவர்கள் எழுதுகின்றனர். முதல் தாள் காலை 9.30 முதல் 10.45 மணி
வரையிலும், 2ம் தாள் 10.45 முதல் நண்பகல் 12 மணி வரையிலும், 3ம் தாள்
பிற்பகல் 1.30 மணி முதல் 4 மணி வரையிலும் நடைபெறுகிறது.
முழு விவரங்கள்
ஷ்ஷ்ஷ்.ஜீஷீஸீபீவீuஸீவீ.மீபீu.வீஸீ
என்ற
பல் கலைக்கழக இணையதள முகவரியில் கிடைக்கும் என புதுவை பல்கலைக்கழக
யுஜிசி&நெட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஹரிஹரன்
தெரிவித்துள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








