Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
சட்ட பல்கலைக்கழகத்தில் பிஏ பிஎல், பிகாம் பிஎல் கவுன்சலிங் இன்று தொடக்கம்;
டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் 7
அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. இதுதவிர சட்ட பல்கலை வளாகத்தில் சீர்மிகு
சட்டப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.
இதன்மூலம்
3 ஆண்டு பி.எல். படிப்புக்கு 1,262 இடங்கள் கிடைக்கும். அதேபோல, 6
சட்டக்கல்லூரிகள் மூலம் 5 ஆண்டு பி.ஏ. பிஎல் சட்டப்படிப்புகளுக்கு 1,052
இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களை
நிரப்புவதற்கான பணி நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள
சீர்மிகு சட்டப்பள்ளியில் 120 இடங்கள் உள்ள பிஏபிஎல் (ஹானர்ஸ்) படிப்புக்கு
1,160 பேரும், 60 இடங்கள் கொண்ட பிகாம் பிஎல் படிப்புக்கு 336 பேரும்
விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேங்க் பட்டியல் பல்கலைக்கழக இணைய
தளத்தில் கடந்த 13ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த படிப்புகளுக்கான
கலந்தாய்வுகள் இன்று காலை சட்டப்பல்கலையில் நடைபெறுகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








