Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தொடக்க கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு:
கடலூர் மாவட்ட தொடக்க கல்வித் துறையின் கீழ்
செயல்படும் ஊராட்சி மற்றும் நகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளிகளில்
பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பணி நிரவல் பொது
மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதிகளை மாவட்ட தொடக்க கல்வி
அலுவலர் குணசேகரன் அறிவித்துள்ளார்.
கலந்தாய்வு
மூலம் மாறுதல் கோர விரும்பும் ஆசிரியர்களின் விண்ணப்பம் ஒன்றிய
அலுவலர்களான உதவித்தொடக்க கல்வி அலுவலர்களின் மூலம் விண்ணப்பங்கள்
இன்றுக்குள் (13ம் தேதி) பெறப்பட்டு உதவி தொடக்க கல்வி அலுவலகம் மூலமாக
மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு நாளை(14ம் தேதி) ஒப்படைக்குமாறு
கோரப்பட்டுள்ளது.
எனவே, கடலூர்
மாவட்டத்தில் பணிபுரியும் ஊராட்சி மற்றும் நகராட்சி தொடக்க மற்றும்
நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
உரிய தேதிக்குள் விண்ணப்பம் அளித்து பொது மாறுதலுக்கான கலந்தாய்வில்
கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் அளித்தவர்களுக்கு
மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.
கலந்தாய்வு
கடலூர் புதுப்பாளையம் திரு தூய இருதய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட தொடக்க
கல்வி அலுவலரின் பொறுப்பில் வரும் 17ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை காலை
பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடைபெறுகிறது.
17ம்
தேதி காலையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல்
கலந்தாய்வும், பிற்பகலில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி
உயர்வுக்கான கலந்தாய்வும் நடைபெறும். 18ம் தேதி காலையில் பட்டதாரி ஆசிரியர்
பணிநிரவல் கலந்தாய்வும், பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர் ஒன்றியத்திற்குள்
மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறும்.
19ம்
தேதி முழுவதும் பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்
கலந்தாய்வு(ஒன்றியம் விட்டு ஒன்றியம்) நடைபெறும். 21ம் தேதி பட்டதாரி
ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.
Tags
# TEACHERS GENERAL COUNSELLING
TEACHERS GENERAL COUNSELLING
Labels:
TEACHERS GENERAL COUNSELLING
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








