Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி தொடங்க கோரிக்கை
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில்
எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கினால் மட்டுமே மாணவர் எண்ணிக்கையை
அதிகப்படுத்த முடியும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும் சுமார் 23,815 அரசு தொடக்கப்பள்ளிகள், 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.
அரசு சார்பில் புத்தகம், நோட்டு, உணவு, சீருடை, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.கடந்த 5
ஆண்டுகளில் அரசு தொடக்கப்பள்ளிகளின் மாணவர் சேர்க்கை படிப்படியாக
குறைந்துக்கொண்டே வருகிறது.
சுமார் 95சதவீத பெற்றோர் தங்களது பிள்ளைகளை
3வயது முதல் எல்கேஜி, யுகேஜி படிக்க தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
தொடர்ந்து தனியார் பள்ளிகளிலேயே அந்த மாணவர்கள்
படிப்பை தொடர்கின்றனர். தனியார் பள்ளிகளில் கேஜி வகுப்புகளை படித்துவிட்டு
முதல் வகுப்பிற்கு அரசுப்பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் விரும்புவதில்லை.
ஆனால் தனியார் பள்ளியில் தொடக்கப்பள்ளி படிப்பு முடிந்தவுடன் ஆறாம்
வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பிளஸ் ஒன் வகுப்புகளில் அரசு, அரசு உதவிபெறும்
பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
இந்நிலையில் அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பரிசோதனை முயற்சியாக
2013ம் ஆண்டிற்கு முன் 500பள்ளிகள், 2013ல் 3ஆயிரம் பள்ளிகளிலும்
தொடங்கப்பட்டது. இதனால் ஓரளவு மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அரசு நடத்தும் அங்கன்வாடி மையங்களை பள்ளிகளுடன் இணைத்து அவைகளை கேஜி வகுப்புகளாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
அவர்கள் கூறுகையில், அங்கன்வாடி
மையங்களால் எவ்வித பயனும் இல்லை. அனைத்து இடங்களிலும் அவைகள் போதிய
வசதிகள், பிள்ளைகள் எண்ணிக்கையின்றி பெயரளவிலேயே இயங்கி வருகிறது
அவைகளை கலைத்துவிட்டோ அல்லது பள்ளிகளுடன்
இணைத்தோ எல்கேஜி, யுகேஜி வகுப்புகளாக அங்கீகரித்தால் நிச்சயம் அரசு
தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் வரும்’ என்றனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








