10,726 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அரசு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனையடுத்து, ஆசிரியர் தேர்வுவாரியம் காலிப்பணியிடம்
தொடர்பான விபரங்கள் வெளியிட்டுள்ளது.
இதன்படி தமிழ்- 782 இடங்களும்,
ஆங்கிலம்-2822 இடங்களும்,
கணிதம்-911 இடங்களும்,
இயற்பியல்-605 இடங்களும்
வேதியியல்- 605,
தாவரவியல்- 260 இடங்களும்,
விலங்கியல்-260 இடங்களும்,
வரலாறு-2592 இடங்களும்,
புவியியல் -899 இடங்களும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது