2011 ஆம் ஆண்டு முதல்இடைநிலை
ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக
பதவி உயர்வு பெற்றவர்களுக்கு
மட்டும் சிறப்பு ஊதியமான ரூ
750 அடிப்படை ஊதியத்தோடு இணைத்துக்கொள்ள அனுமதிக்கும் அரசு 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை
பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற
இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இந்த சலுயையை
பெறதடுப்பது முறையோ? இதுதொடர்பாக தமிழக
அரசு நல்லதொரு முடிவை எடுக்க வேண்டுமென
பாதிக்கப்பட்ட ஆசிரியர் சமூகம் எதிர்பார்க்கிறது.
நன்றி.Mr.Bala Murugan -Bt -English-Trichy







