தமிழக தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி
ஆசிரியர்களின் பணிவான வேண்டுகோள் :
கோரிக்கை
1 :
2007 ம்
ஆண்டில் இருந்து தமிழ்நாடு இடைநிலை
ஆசிரியரின் அடிப்படைக் கல்வித் தகுதி பன்னிரெண்டாம்
வகுப்பு. 2007 ம்
ஆண்டுக்கு பின் இடைநிலை ஆசிரியர்
பட்டயப்படிப்பிற்கே அடிப்படை கல்வித் தகுதி பன்னிரெண்டாம்
வகுப்பு என நிர்ணயித்த அரசே
அதனை மறுப்பதேன்?
இதனடிப்படையில்
தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 வது
ஊதியக்
குழு பரிந்துரைகள் படி
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிடுக...
கோரிக்கை
2 :
தொடக்கக்கல்வித்
துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி துறையில்
25 சதவீதம் பதவி உயர்வு இட
ஒதுக்கீடு வழங்கி பள்ளிக் கல்வித்
துறை ஆசிரியர்களைப் போலவே பதவி உயர்வு
வழங்கிடுக.
கோரிக்கை
3 :
2014 ம்
ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு
பின்னர் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தகுதி வாய்ந்த இடைநிலை
ஆசிரியருக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கிடுக.
கோரிக்கை
4 :
பங்களிப்பு
ஓய்வூதிய திட்டத்தில் செலுத்தப்படும் தொகைகள் பற்றிய விபரங்களை
உரியவருக்கு மாதந்தோறும் வழங்கிடுக.
பங்களிப்பு
ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பணிக்காலத்தில் மரணமடைந்த
ஆசிரியர்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்கிடுக.
கோரிக்கை
5 :
ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்ட பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு தனி ஆசிரியர் நியமனம் செய்து கல்வித் தரத்தை உயர்த்திடுக.
................................................................................................................................................................
மதிப்புமிகு பள்ளிக்கல்வித் துறை செயலாளர் : 044 - 25676388
E-Mail address :
மாண்புமிகு தமிழக முதல்வர் : cmcell@tn.gov.in
மதிப்பமிகு நிதித்துறை செயலாளர் : finsec@tn.gov.in
மதிப்புமிகு பள்ளிக்கல்வித் துறை செயலாளர் : schsec@tn.gov.in
மாதிரிப் படிவம் :
பெறுதல்
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை.
மாண்புமிகு அம்மா அவர்களுக்கு!
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...