Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
தொடரப்பட்ட வழக்குக்கு மதுரை உயர் நீதி மன்றத்தில் இடைக்கால தடை-மீண்டும் வழக்கு வரும் ஆகஸ்ட் 5,2014 அன்று விசாரனைக்கு வரவுள்ளது. அதுவரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முடியாது:
தொடரப்பட்ட வழக்குக்கு மதுரை உயர் நீதி மன்றத்தில் இடைக்கால தடை-மீண்டும் வழக்கு வரும் ஆகஸ்ட் 5,2014 அன்று விசாரனைக்கு வரவுள்ளது. அதுவரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முடியாது:
ஆசிரியர் பயிற்றுநர் விழுப்புரம் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்
நண்பர்களுக்கும் வணக்கம். ஓர் நற்செய்தி. மதுரை
உயர் நீதிமன்றத்தில் மதுரையை
தலைமையிடமாக கொண்டு செயல்படும் (மாநிலத்
தலைவர் காசிப்பாண்டியன். பொதுச்செயலாளர் ராஜ்குமார்) அனைத்து வள மைய
பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆசிரியர்
பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக
ஏன் அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட
வழக்குக்கு இடைக்கால தடை கிடைத்துள்ளது.
மீண்டும்
வழக்கு வரும் ஆகஸ்ட் 5,2014 அன்று
விசாரனைக்கு வரவுள்ளது. அதுவரை பட்டதாரி ஆசிரியர்களை
நியமிக்க முடியாது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன்
தங்களுக்கு தெரிவித்துககொள்கிறேன்.
இவன்
தா.வாசுதேவன்.
மாநிலத் துணைத் தலைவர். அனைத்து
வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்.கிளை விழுப்புரம்
மாவட்டம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022