Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
புதியதாக 900 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்-சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்வர்:
சட்டமன்றத்தில்
110 இன் விதின்யின் கீழ் பள்ளிகல்விதுறைக்கான அறிவிப்புகளை
அறிவித்தார்.... அதில் 128 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்றார்.... இதற்க்காக 256 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்..... 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகதரம் உயர்த்தப்படும்...
இதற்காக
126 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் ...
50 நடுநிலைப்
பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்...இதற்காக
300 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்... 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்....இதற்காக
300 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.... மொத்தம்
900 ஆசிரியர்கள் உட்பட 1000 பணிகள் நிரப்படும் என
முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்....
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








