Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
நடப்பாண்டில் நிரப்பப்படும் ஆசிரியர் பணியிடங்கள் அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்:
நடப்பாண்டில் நிரப்பப்படும் ஆசிரியர் பணியிடங்கள் அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்:
நடப்பாண்டில்
3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.
75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்கள், 340 ஆசிரியர்
சாராத பணியிடமும் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். பழங்குடியினர்
அதிகம் உள்ள 5 மாவட்டத்தில் மாணவியருக்கு
கராத்தே பயிற்சி அளிக்கப்படும் என்றும்
அவரகூறியுள்ளார். 482 அரசுப் பள்ளிகளில் 4,782 மாணவியருக்கு
கராத்தே பயிற்சி அளிக்கப்டும் என்றும்
வீரமணி தெரிவித்துள்ளார். 32 மாவட்டங்களிலும் நடப்பாண்டு அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படும் என்றும் வீரமணி தெரிவித்துள்ளார்.
7 மாவட்டங்களில்
நடப்பாண்டில் நடமாடும் நூலகங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
விருது பெற்ற தமிழாசிரியர்களுக்கு அரசு
பேருந்தில் இலவச பயண அட்டை
வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு திருக்குறள் மாநாடு இந்த ஆண்டில்
நடத்தப்படும் என்று அமைச்சர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








