மத்திய ஆசிரியர் கல்வி வாரியம், பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றுவது தொடர்பான ஆலோசனையை தெரிவித்துள்ளது. மத்திய அரசோ, மாநில அரசோ, இதை அமல்படுத்தவில்லை.தமிழகத்தில், பி.எட்., படிப்பு ஓராண்டு மட்டும் தான்.இவ்வாறு விவாதம் நடந்தது.