பாரதியார் பல்கலைக்கழக எம்.எட் நுழைவுத்தேர்வும்-சில சந்தேகங்களும்!!! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Monday 28 July 2014

பாரதியார் பல்கலைக்கழக எம்.எட் நுழைவுத்தேர்வும்-சில சந்தேகங்களும்!!!

முதன் முதலாக இந்த ஆண்டுமுதல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை வழியில் எம்.எட் படிப்பு அறிமுகம் செய்துள்ளார்கள்.இதற்கான நுழைவுத்தேர்வு இன்று (27.07.2014) காலை 10:30முதல் 12:30மணிவரை தமிழகம் முழுவதும் சுமார் 20000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தேர்வெழுதினர்.பி.எட் பாடதிட்டமான PSYCHOLOGY,INNOVATION, EVALUATION போன்ற பாடங்களில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்பட்டது.கேள்வித்தாள் சரியாக கேட்கப்பட்டது ஆனால் தேர்வெழுதிய ஒட்டு மொத்த ஆசிரியர்களின் சந்தேகம் என்னவென்றால்....
  1. எதற்காக விடைகளை பென்சிலால் குறிக்க சொன்னார்கள்?பதிவு எண்ணை பேனாவால் குறிக்க சொன்னார்கள் ?
  2. கேள்வித்தாள்களை எதற்காக விடைத்தாள்களுடன் சேர்த்து வாங்கிவிட்டார்கள் ?
இந்த குழப்பத்தில் தேர்வு எழுதிய ஒட்டுமொத்த ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர் -பதில் அளிக்குமா பல்கலைக்கழக நிர்வாகம்???

2 comments:

  1. all seats are booked

    ReplyDelete
  2. Even all india exam and tnpsc and other tn govt exam the question paper were given to candidate whereas in bharadiar university D.D.E Med exam the question paper are collected after exam from the student,is there any malpractice going on? the tn govt should look after this matter immediately. Any one should file case in madras hc agaist bharadiyar universitu acion of recollect question paper from the candidate after entrance exam

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H