Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் யுஜிசி கல்வி உதவித் தொகை திட்டங்கள்: அரவாணிகள் மூன்றாவது பாலினமாக சேர்ப்பு:
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் யுஜிசி கல்வி உதவித் தொகை திட்டங்கள்: அரவாணிகள் மூன்றாவது பாலினமாக சேர்ப்பு:
பல்வேறு கல்வி
உதவித் தொகைத் திட்ட பயனாளிகள் பட்டியலில் அரவாணிகளை மூன்றாவது பாலினமாக
சேர்த்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில்
கூறியிருப்பதாவது:-உச்ச நீதிமன்ற
தீர்ப்பின் அடிப்படையில், யுஜிசி சார்பில் வழங்கப்படும் பல்வேறு கல்வி
உதவித் தொகைத் திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டங்களில்
அரவாணிகள் மூன்றாவது பாலினமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிறுபான்மையினர் பட்டியலில் ஜெயின்கள்:
இதுபோல் மத்திய
சிறுபான்மையின நலத் துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சிறுபான்மையின சமூகப்
பட்டியலில் ஜெயின் சமூகப் பிரிவும் புதிதாக
சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.ஏற்கெனவே, கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த
சமூகம் மற்றும் பார்சி ஆகிய 5 சமூகப் பிரிவுகள் இந்தப் பட்டியலில்
இடம்பெற்றுள்ளன என யுஜிசி அறிவித்துள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








