நேற்று நடைபெற இருந்த TNTET தாள்-2
challenging key answer தொடர்பான
வழக்கு நீதிபதி நாகமுத்து அவர்கள்
விசாரிப்பதாக இருந்தது.ஆனால் நீதிபதி திரு நாகமுத்து
அவர்கள் அமர்வு நீதிமன்றத்தில் வேறொரு வழக்கு
குறித்து விசாரணை கொண்டிருந்த
போது ஏற்பட்ட
காலதாமதத்தினால் TET குறித்த
வழக்கினை விசாரிக்க முடியவில்லை.அதனால்
TRB குறித்த அனைத்து வழக்குகளும் இன்று
ஒத்திவைக்கப்படுவதாக
அறிவிக்கப் பட்டது.
இன்று முற்பகல் 12 அளவில் TRB குறித்த வழக்குகள் நடைபெறும்
என்றும் அதற்கு
தகுந்தாற்போல் வாதி பிரதிவாதிகள் அனைவரும்
தயாராக வரும்படியும்
அறிவுறுத்தப் பட்டது.
இன்று முற்பகல் 12 அளவில் TRB குறித்த வழக்குகள் நடைபெறும் என்றும் அதற்கு தகுந்தாற்போல் வாதி பிரதிவாதிகள் அனைவரும் தயாராக வரும்படியும் அறிவுறுத்தப் பட்டது.








