Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவர்கள் பேச்சு போட்டியில் வென்றால் 14 நாட்கள் ஜப்பான் சுற்றுலா - ஜப்பான் கலாச்சார மையம்:
பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவர்கள் பேச்சு போட்டியில் வென்றால் 14 நாட்கள் ஜப்பான் சுற்றுலா - ஜப்பான் கலாச்சார மையம்:
‘தமிழ் மற்றும்
ஆங்கிலப் பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், ஜப்பான் அழைத்துச்
செல்லப்படுவார்கள்’ என்று சென்னையில் உள்ள ஜப்பான் கலாச்சார மையம்
அறிவித்துள்ளது.ஜப்பான் கலாச்சார மையமான எபிகே-எஒடிஎஸ் டூசோகை, திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள
பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கில
மொழியில் பேச்சுப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாகத்
தமிழ்ப் பேச்சுப் போட்டி சென்னையில் உள்ள மாநகராட்சி மற்றும் அரசு பள்ளி
மாணவர்களுக்கு வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக மற்ற
மாவட்டங்களில் உள்ள அரசு, சிபிஎஸ்சி, மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு
அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
கல்லூரி
மாணவர்களுக்கான ஆங்கிலப் பேச்சு போட்டி, அடுத்த மாதம் 13-ம் தேதி நடைபெற
உள்ளது. மூன்று பிரிவுகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள், இரண்டு வார
காலம் இலவசமாக ஜப்பான் நாட்டுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








