Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
2013 - 2014 ம் ஆண்டில் சாதித்த பள்ளிகளுக்கு பரிசு வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்:
2013 - 2014 ம் ஆண்டில் சாதித்த பள்ளிகளுக்கு பரிசு வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்:
2013 - 2014 ம்
ஆண்டில் சிறந்து விளங்கிய பள்ளிகளுக்கு கேடயம் வழங்கும் விழா
பள்ளிகல்வித்துறை செயலாளர் திருமதி. சபீதா தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது...
சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி
கலந்துக்கொண்டு பரிசுகளை வழங்கினார்... விழாவில் 2013-2014ம் ஆண்டில்
மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய நடுநிலைப்பள்ளிகளுக்கு தமிழக அரசின் கேடயம்
வழங்கப்பட்டது. 2013-2014 ம் ஆண்டில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது
தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கேடயம்
வழங்கப்பட்டது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்,
தொடக்ககல்வித்துறை இயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர், SSA இயக்குனர்
மற்றும் துணை இயக்குனர்கள் கலந்துக்கொண்டனர்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








