தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப்
படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கு கூடுதல் இடம்
ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில் 69 சதவீத இட ஒதுக்கீடு இருப்பதால் பொதுப்பிரிவு மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதனை எதிர்த்து பொதுப்பிரிவு மாணவிகள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் மருத்துவம் உள்ளிட்ட
தொழிற்கல்வி படிப்புகளில் பொதுப் பிரிவினருக்கு கூடுதல் இடங்கள்
ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், இந்த மனுவை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற இயலாது என்றும், அது
குறித்து மாணவிகள் சார்பில் 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யவும்,
தமிழக அரசு சார்பில் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யவும்
உத்தரவிட்டுள்ளனர். Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவினருக்கு கூடுதல் இட ஒதுக்கீடு : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு:
மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவினருக்கு கூடுதல் இட ஒதுக்கீடு : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








