Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
TET TRB NEWS
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் இடம் அறிவிப்பு:
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் இடம் அறிவிப்பு:
பணிநாடுநர்களுக்கு ஆசிரியர்
தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall ticket) குறிப்பிடப்பட்டுள்ள
அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், பின்வரும் இடங்களில்
நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர்
தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து
கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.1 சென்னை
சி.எஸ்.ஐ. செயின்ட்
எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை,
மைலாப்பூர், சென்னை-4.
2 கோயம்புத்தூர்
பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு,
கோயம்புத்தூர்
3 கடலூர்
முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம்,
கடலூர்
4 தருமபுரி
முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட
ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.
5 திண்டுக்கல்
அவர்லேடி மேல்நிலைப் பள்ளி, மதுரை ரோடு,
6 ஈரோடு
வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல்,
ஈரோடு
7 காஞ்சிபுரம்
டாக்டர். பி.எஸ்.சீனிவாசன்
நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
8 கன்னியாகுமரி
எஸ்.எல்.பி.மேல்நிலைப்
பள்ளி, நாகர்கோவில்
9 கரூர்
பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள்
மேல்நிலைப் பள்ளி, கரூர்.
10 கிருஷ்ணகிரி
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
கிருஷ்ணகிரி.
11 மதுரை
இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜி மருத்துவமனை
அருகில் செனாய்நகர், மதுரை-3.
12 நாகப்பட்டினம்
கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.
13 நாமக்கல்
நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்
பள்ளி, நாமக்கல்.
14 பெரம்பலூர்
தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.
15 புதுக்கோட்டை
பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்வி
அலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.
16 இராமநாதபுரம்
சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி,
இராமநாதபுரம்.
17 சேலம்
சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்.
18 சிவகங்கை
மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை.
(மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்).
19 தஞ்சாவூர்
அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம்,
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம்,
தஞ்சாவூர்
20 நீலகிரி
முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.
21 தேனி
முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.
22 திருவண்ணாமலை
முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி
அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி
வளாகம்,
திருவண்ணாமலை.
23 திருவாரூர்
கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளி, திருவாருர்.
24 திருவள்ளூர்
ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
25 திருப்பூர்
ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப்
பள்ளி, (இரயில் நிலையம் அருகில்),
திருப்பூர்
26 திருச்சி
அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.
27 திருநெல்வேலி
சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன்,
திருநெல்வேலி
28 தூத்துக்குடி
முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசு மேல்நிலைப்
பள்ளி வளாகம், தூத்துக்குடி.
29 வேலூர் உறாலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி,
சத்துவாச்சாரி, வேலூர்.
30 விழுப்புரம்
முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.
31 விருதுநகர்
கே.வி.எஸ். மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
32 அரியலூர்
அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








