Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஆசிரியர் பயிற்றுனர்கள் மாறுதல் குறித்து இயக்குனரின் பதில்:
அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் திரு.மா.இராஜ்குமார், 2014-15-ம் ஆண்டில் 1000 ஆ.ப.களை பள்ளி மாறுதல் செய்யக்கோரிய மனுவுக்கு, பள்ளிக்கல்விஇயக்குநர் அளித்த பதில்"அ.எண்.158-ன் படி வருடத்திற்கு 500 ஆ.ப.களை மட்டுமே பள்ளிக்கு பணியிடமாறுதல் செய்ய முடியும்".
ஆகவே பட்டியலில் உள்ளவர்களே கேளுங்கள் அகஇ மாநிலத்திட்ட இயக்குநரிடம் பள்ளிக்கு அனுப்பக்கோரி, நீங்கள் சென்றால்தான் பின் உள்ள நாங்கள் அனைவரும் மாறமுடியும், விருப்பமில்லையென்றால் எழுதி கொடுத்துவிட்டு அகஇ-ன் செயல்பாடுகளை செழுமைப்படுத்தி, நல்லதொருபணியாளர் என்ற சான்றிதழை பெற்று சிறப்பாக பணியாற்றுங்கள், உங்களுக்கு பணியில் இளையவர்கள் நாங்கள் வேறு மாவட்டங்களில் பள்ளியில் பணியாற்ற ஆவலோடு உள்ளோம். நடக்குமா.......................மூத்தோர்களே.....!!!!!!!!!!!!!!!!!!!!
இப்படிக்கு அ.சுதாகர்,
மாவட்டத்தலைவர்,
அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்,
திண்டுக்கல் மாவட்டம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








