அன்றாட வாழ்க்கையில நம்மலோட தேவைகள் அதிகரித்து
கொண்டே தான் இருக்கிறது,நம்மல மாதிரி நுகர்வோர் வியாபாரிட இருந்து பொருள்
வாங்கும் போது பல சந்தேகங்கள் எழுதுஅதுல முக்கியமான மூனு தரமா இருக்குமா கலப்படம் இல்லாமல் இருக்குமா காலாவதி ஆகாத பொருள்லா என நமக்குள்ள பல கேள்விகள் எழுது, இதர பொருள் நான் பார்த்தவுடனே கண்டு பிடிக்கலாம் ஆனா மருந்துகளை எப்படி கண்டு பிடிப்பிங்கஅதற்காகதான் இந்த வழி மருந்து அட்டையில் உள்ள 9 இலக்க எண் தான் யினிக்யீ
ப்ராடக்ட் ஐடின்டிபிகேசன் கோட் இந்த எண்னை 9901099010 க்கு எஸ் எம் எஸ்
செய்யவும் பின் பதிலுக்கு அவர்கள் அந்த மருந்தின் காலாவதி தேதி தயாரித்த
கம்பெனியின் பெயர் பேட்ச் நம்பர் பதில் வரும்....இதை வழங்கபவர் பார்மா
செக்கீயீர் கண்டிபாக இந்த தகவலை மற்றவருக்கு பகிருமாரு கேட்டு கொள்கிறேன்
இது என்னுடைய அன்பான வேண்டுகோள்.








