Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
சத்துணவு, அங்கன்வாடி மையப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து, முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் - அமைச்சர் பா.வளர்மதி:
சத்துணவு, அங்கன்வாடி மையப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து, முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் - அமைச்சர் பா.வளர்மதி:
சத்துணவு,
அங்கன்வாடி மையப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டங்களை நடத்தி
வருகின்றனர். அதுகுறித்து, பேரவையில் செவ்வாய்க்கிழமை சிறப்பு கவன
ஈர்ப்புத் தீர்மானத்தை தேமுதிக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும்
கொண்டு வந்தன. அதற்கு, சமூக நலம், சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர்
பா.வளர்மதி அளித்த பதில்:
சத்துணவு, அங்கன்வாடி மையங்களைச் சேர்ந்த ஊழியர்கள்,
பல்வேறு சங்கங்களை வைத்துள்ளனர். குறிப்பிட்ட சில சங்கங்கள் பேரவையின்
ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி
வருகின்றன. தமிழகத்தில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களும், 42
ஆயிரத்து 699 சத்துணவு மையங்களும் உள்ளன. சத்துணவு, அங்கன்வாடி
பணியாளர்களுக்கு உதவித் தொகையை ஆயிரம் ரூபாயாகவும், ஞாயிற்றுக்கிழமை
விடுமுறை அளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக்
கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.
இந்த நிலையில், ஊதிய
உயர்வு கோரி இப்போது கோரிக்கை வைக்கின்றனர். அதற்கு வாய்ப்பில்லாத
சூழ்நிலை உள்ளது. அவர்கள் பகுதி நேர பணியாளர்கள்தான் என்று மத்திய அரசும்,
உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படியே, மாநில அரசும் நடக்க
வேண்டியிருக்கிறது. ஆனாலும், சத்துணவு, அங்கன்வாடி மையப் பணியாளர்களின்
ஊதிய உயர்வு குறித்த கோரிக்கை முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு
செல்லப்பட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வளர்மதி
தெரிவித்தார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








