Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TNTET - "SELECT" ஆகாத ஒரு "SENIOR" ஆசிரியரின் மடல்:
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .
நான் select ஆகாத ஆசிரியை. நான் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
1. இப்போது உள்ள
weightage system அறிவித்தபோதே இதனால் பாதிப்பு வரும் என நாம் அறிவோம்.
நம்முடைய friends circle லில் இதனைப் பற்றி விவாதித்திருப்போம். அப்போதே
TET எழுத உள்ள அனைவரும் சேர்ந்து இந்த weightage system வேண்டாம் . யாரும்
பாதிக்கப்படாத weightage system பின்பற்ற வேண்டும் என போராட தவறியதின்
விளைவு தான் இது.
2. a) 15 , 20
வருடங்களாக posting வாங்காம என்ன செய்தீர்கள் ? உங்க காலத்தில் வந்த trb
exam எழுதி posting போயிருக்க வேண்டியதுதானே ? b) இப்போ உள்ள மாணவர்களின்
மனநிலையை புரிந்து உங்களுக்கு பாடம் நடத்ததெரியாது என ஏகப்பட்ட comments
போடுகிறார்கள். அதற்கு என்னுடைய தனிப்பட்ட பதிலை கூற விரும்புகிறேன்.
a ) 15 , 20
வருடங்களுக்கு முன்பு வரை seniority அடிப்படையில் ஒன்றாம் வகுப்பு முதல்
எட்டாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களை தான் பணி அமர்த்தினார்கள். அதனால்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு seniority அடிப்படையில் குறைந்த அளவிலேயே பணி
நியமனம் செய்யப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் தான் UG TRB நடத்த பட்டது.
மீண்டும் 2006 ல் UG TRB நடத்த பட்டது. அதன் பின் மீண்டும் seniority
அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டது. 2009 கல்வி உரிமை சட்டம் வந்த
பின் 2012 முதல் தகுதிதேர்வு கட்டாயமாக்க பட்டது.
தகுதிதேர்வு எழுதி
அதில் வெற்றி பெற்றும் இப்போது உள்ள weightage system தால் பணி
கிடைக்காததால் தான் இந்த போராட்டம். இப்போது உள்ள weightage system
மாறினால் உடனே அனைவருக்கும் posting கிடைக்கப்போவது இல்லை. ஆனால் இப்போது
உள்ள weightage system மாறாத வரை 15 , 20 வருடங்களுக்கு முன்பு
படித்தவர்கள் TET ல் 130 மதிப்பெண் எடுத்தால் தான் பணி கிடைக்கும்.
ஒரு வருடம்
காத்திருக்கும் உங்களுக்கே மனம் இவ்வளவு வேதனை படுகிறது என்றால் 15 , 20
வருடங்களாக காத்திருந்து தகுதிதேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றும் பணி
கிடைக்கவில்லை என்றால் அவர்களின் மனம் எவ்வளவு வேதனைபடும். அவர்களின்
நிலையில் இருந்து சிந்தியுங்கள்.
b) for example 40
வயதை கடந்தவர் என்றால் அவர் 39 வயதுவரை உள்ள மனநிலை எப்படி இருக்கும் என
அறிந்தவர் அதனால் அவர்களுக்கு மாணவர்களின் மனநிலை அறிந்து பாடம் நடத்த
தெரியும் . பள்ளியில் driver வேலைக்கு 5 வருட பணி அனுபவம் வேண்டும் என
கேட்கும் போது ஆசிரியர்களுக்கு அனுபவம் தேவை இல்லையா?. sofrware company
எல்லாவற்றிலும் interview ல் அவர்கள் கேட்கும் கேள்வி experience என்ன?
3. 5 % தளர்வில்
seniors benefit அடையவில்லையா? weightage system தால் juniors பாதிப்பு
அடையவில்லையா? seniors or juniors நம்முடைய ஒரே தடைக்கல் இப்போது உள்ள
weightage system தான். அதை மாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும். நாம்
அனைவரும் ஆசிரிய குடும்பம் . நமக்குள் சண்டை வேண்டாம்.
THANK YOU
BY
Princess
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








